/ பொது / செந்தமிழ் வளர்த்த சிங்கப்பூர் அ.நா.மெய்தீன்
செந்தமிழ் வளர்த்த சிங்கப்பூர் அ.நா.மெய்தீன்
ஆசிரியர்: செ.திவான். வெளியீடு: சுஹைனா பதிப்பகம், 106எப்-4ஏ, திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டை -627002. பெரி யார் அ.நா.மெய்தீன் பற்றியும், அவரி ன் தமிழ்த் தொண்டு பற்றியும் மாத்திரம் விரி வாக எழுதியதோடு - சிங்கப்பூரி ல் தமிழ் வளர்த்த செம்மல்கள் பற்றியும் விரி வாக எழுதியிருக்கிறார் ஆசிரி யர்.