/ ஆன்மிகம் / வேத பாராயணம்
வேத பாராயணம்
வேத பாராயணத்துக்குரிய ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், பாக்ய ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம் மற்றும் அனைத்து மந்திரங்களும் கொண்டது.பெரிய எழுத்துகளில் பளிச்சென அச்சாகியிருப்பது இதன் தனிச் சிறப்பு. உபயோகமான சில ஆலயக் குறிப்புகளும் இதில் அடங்கியுள்ளன.