/ பொது / மந்திரச் சொல்
மந்திரச் சொல்
மந்திரச் சொல்: ஆசிரியர்: எஸ்.கே.முருகன்; விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002;இந்த புத்தகத்தில் நீங்கள் வாசிக்கப் போகும் வெற்றியாளர்கள் அத்தனை பேருக்கும் அவர்கள் வெற்றிக்கு காரணமாக ஒரு மந்திரச் சொல் இருந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு மந்திரச்சாவி இருக்கிறது. அதனை கண்டு பிடித்து சரியாக பயன்படுத்துபவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள் என்பதற்கு இந்த புத்தகத்தில் இருக்கும் உன்னத மனிதர்களே சாட்சி.