/ வரலாறு / அறிவியல் அறிஞர் (கணிதமேதை ராமானுஜன்)

₹ 20

பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14. (பக்கம்: 104.)மனித வாழ்க்கைக்கு பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றை எளிய நடையில் வெளியிட்டு, குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர் இந்நூலாசிரியரும், வெளியிட்டோரும். "அறிவியல் அறிஞர்' என்ற வரிசையில் 29வது நூலாக கணிதமேதை ராமானுஜர் பற்றியும், அவரது வாழ்க்கை வரலாற்றையும், அவரது உலகுக்கு அளித்த கணித புதுமையையும் விரிவாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.


சமீபத்திய செய்தி