/ சுய முன்னேற்றம் / உஷார்! உள்ளே பார்!(ஒலி புத்தகம்)
உஷார்! உள்ளே பார்!(ஒலி புத்தகம்)
240 நிமிடங்கள்.கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.கோடி கோடியாக சம்பாதித்துக் குவிக்க விரும்பு கிறீர்களா? செய்யலாம். போட்டிகளில், தேர்வுகளில் மாபெரும் வெற்றிபெற விரும்புகிறீர்களா? மிகவும் சுலபம். எல்லாம் உங்கள் மனத்தை நீங்கள் எப்படி அடக்கி ஆள்கிறீர்கள் என்பதில் இருக்கிறது. இது எப்படி சாத்தியம்? அதைத்தான் சொல்லித்தருகிறது இந்தப் புத்தகம். உங்கள் வெற்றி ஒன்றுதான் இதன் நோக்கம். அதுவும் சாதாரண வெற்றியல்ல. பிரம் மாண்டமான வெற்றி. ரெடியா?