/ ஆன்மிகம் / அல்லல் தீர்க்கும் அன்னை துர்கை

₹ 75

மதி நிலையம், பிருந்தாவன் அப்பார்ட்மென்ட்ஸ், 4 (39) தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 274) ஸ்ரீ புவனேஸ்வரி ஸ்வாமிகளின் அருமைக் குமாரர் தான் ஷ்ரீபரத் வாஜ சுவாமிகள்.சொந்தமாக அம்பத்தூரில் மனை வாங்கி வீடு கட்ட நினைத்த ஸ்ரீ புவனேஸ்வரி ஸ்வாமிகள் 16 அடி நீளமுள்ள பாம்பைக் கண்டதும், வீடு கட்டும் எண்ணத்திற்குப் பதிலாக ஆஸ்ரமம் கட்டினார். புவனேஸ்வரி தேவியைப் பிரதிஷ்டை செய்தார்.அன்னையின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் எண்ணம் கை கூடும்.கவிஞர் தமிழ் மாறன் நல்ல முகவுரை தந்துள்ளார். பக்தர்களுக்கு இந்நூல் வரப்பிரசாதம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை