/ ஆன்மிகம் / ஒலிப்புத்தகம்: குருவே சரணம்

₹ 103

அட்சதை, தீர்த்தம், வியாழக்கிழமை... மூன்றுக்கும் உள்ள புனிதத்தை, பாரதமெங்கும் உள்ள ஸ்ரீராகவேந்திரரின் மடத்தில் நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருக்கிறோம். நான்காவது புனிதமாக இந்த ஆடியோ புத்தகம், அவரது திவ்ய சரிதத்தை உங்கள் செவிகளுக்கு சுகானுபவத்தைத் தரப் போகிறது. மனிதனாகப் பிறந்து மகானாக வாழ்ந்தவர் ஸ்ரீ ராகவேந்திரர். கருணைக்கடலான அந்தப் புனிதரின் வாழ்வு, மெய்சிலிர்க்க வைக்கிறது. முழுவதுமாக அந்த அவதாரத்தைப் புரிய வைக்கிறது இந்த ஆடியோ நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை