/ பொது / சமையுங்கள் ருசியுங்கள் (சாதம் முதல் சட்னி வரை)
சமையுங்கள் ருசியுங்கள் (சாதம் முதல் சட்னி வரை)
விநாயகா பதிப்பகம், 203/91, வி.எம்.சாலை, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 112. விலை: ரூ.28) அவல் இட்லி முதல் தக்காளி சட்னி வரை 120 சமையல் குறிப்புகள் இந்த நூலின் உதவியால் விதவிதமாக சமைத்து வீட்டினருக்கு சுவையான விருந்து அளிக்கலாம்.