/ வாழ்க்கை வரலாறு / தமிழ்நாட்டு பாரத ரத்தினங்கள்

₹ 25

சாய் சூர்யா எண்டர்பிரைசஸ், பழைய எண்.24, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 124). ராஜாஜி, சர்.சி.வி.ராமன், டாக்டர் ராதாகிருஷ்ணன், காமராஜர், சி.சுப்ரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, அப்துல் கலாம், எம்.ஜி.ஆர்., ஆகியோரைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரங்கள்! தமிழ்நாட்டில் பாரத ரத்னா விருது பெற்ற பெருமக்களின் சாதனைகளை இந்த நூலில் சிறப்புற விளக்கியுள்ளார் ஆசிரி யர் சூர்யா. இந்த நூல் மாணவ, மாணவியருக்குப் பெரி தும் பயன்படும் என்று நம்புகிறோம்!


புதிய வீடியோ