/ ஆன்மிகம் / ஆன்மிக மலர்கள்

₹ 50

பத்மா பதிப்பகம், 21/10, லோகநாதன் நகர் இரண்டாவது தெரு, சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 168) பாம்பன் சுவாமிகள் சீடர், முருகனடிமை என்று தம்மைக் கூறிக் கொள்வதில் பெருமைப்படுபவர் ஆன்மிக மலர்களைப் படைத்தால் பக்தி மணம் கமழத்தானே செய்யும்! இறைவனுக்கு சொல்மாலை சூட்டியிருக்கிறார் ஆசிரியர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை