/ கதைகள் / மனசுக்குள் வெளிச்சம்
மனசுக்குள் வெளிச்சம்
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, சென்னை-17, (பக்கம்:160)இந்தப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில கருத்துக்கள் நமக்குள்ளே ஒரு நல்ல வெளிச்சத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.நல்ல உயர்ந்த ரக தாள், அழகான அச்சு, ஒவ்வொரு கதைக்கும் பொருத்தமான படம் என நூல் பரிசளிக்க ஏற்ற விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.