/ ஆன்மிகம் / காக்கும் தெய்வம் ஷ்ரீ மகா பைரவர் வழிபாட்டு முறைகள்
காக்கும் தெய்வம் ஷ்ரீ மகா பைரவர் வழிபாட்டு முறைகள்
சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 96). மனத் தூய்மை, உலகளாவிய அன்பு, இந்த இரண்டும் வாழ்க்கையை உயர்த்தும். இந்தப் பக்குவத்தை எப்படி பெறுவது என்று இந்த நூல் அழகாக தெளிவாக கூறுகிறது. இந்த நூலை படிப்பவர்களுக்கு ஷ்ரீ மகா பைரவர் அருள், முழுமையாய் நிறைவாய், பக்கத் துணையாய் அமையும்.