/ வாழ்க்கை வரலாறு / விஸ்வேஸ்வரய்யா
விஸ்வேஸ்வரய்யா
பிரேடிஜி, எண் 33/15, ஏதெம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18; ஒரு துறையில் கவனம் செலுத்தி சாதனை படைத்தவர்கள் பலர். எடுத்துக் கொண்ட காரியம் ஒவ்வொன்றிலும் முதன்மையாக இருக்க வெகு சிலரால் மட்டுமே முடிகிறது. விஸ்வேஸ்வரய்யாவின் வாழ்க்கை இந்த ரகசியத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. அதனை எடுத்து செல்லவே இந்நூல்.