/ சுய முன்னேற்றம் / பத்திரிகை நிருபர் ஆவது எப்படி?

₹ 25

மேகதூதன் பதிப்பகம், 7, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5. (மொத்த பக்கம்: 72)ஒருவருக்கு எழுதும் திறமை இருந்தால் மட்டும் போதாது. சந்திக்கும் பல்வேறு துறை நபர்களிடமிருந்து விஷயங்களை கிரகிக்கும் சாமர்த்தியமும் வேண்டும். அப்போதுதான் சிறந்த பத்திரிகையாளராக திகழ முடியும். அதற்கு ஏற்ற வழிமுறைகளை இந்நூலில் தெளிவாகவும், சுருக்கமாகவும் தெரிவித்துள்ளார் ஆசிரியர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை