/ பொது / தலித் இலக்கிய அரசியல்
தலித் இலக்கிய அரசியல்
வள்ளி சுந்தர் பதிப்பகம், 84/11, 2வது மாடி, மீர்பக்சி அலி தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 144. விலை: ரூ.65) தமிழில் எழுதி வரும் சில தரமான சிறுகதை எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர். தலித் மக்களின் சங்கடங்களையும் அவஸ்தைகளையும் இவரது எழுத்துக்கள் பதிவு செய்து வருகிறது. இந்தப் புத்தகத்தின் வாயிலாக, தலித் சமூகத்தின் பிரச்னைகளை, அவர்கள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள அரசியல், சமூக, பொருளாதார சக்திகளைப் பற்றி எல்லாம் இந்தச் சிறிய புத்தகத்தில் நிறைய எழுதியிருக்கிறார்.