/ சுய முன்னேற்றம் / வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள்
வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள்
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 29/(7/3)ஈ - பிளாக், முதல் தளம், மேட்லி சாலை, தி.நகர், சென்னை-17. போன்: 24342771, 65279654; பக்கங்கள்: 144;நம்மிடம் உள்ள நிறைகுறைகளை எப்படித் தெரிந்து கொள்வது? நம்முடைய வாழ்க்கையில், படிப்பில், தொழிலில் நம்முடைய திறமைகளைக் கொண்டு நம் எண்ணங்களை நடைமுறைப் படுத்தி எப்படி வெற்றி காண்பது என்பதையெல்லாம் விரிவாகச் சொல்லித் தருகிறது இந்த புத்தகம்.