/ சிறுவர்கள் பகுதி / கற்பனை உலகின் கனவுக் கதைகள்
கற்பனை உலகின் கனவுக் கதைகள்
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098. இந்நூலில் வரையப்பட்டிருக்கும் சிறுகதைகள் எல்லாமே மன்னர் காலத்துக்கு அழைத்துச் செல்லும் சிறப்புடையவை. திடீர் தேவதைகள், பறக்கும் குதிரைகள், மாயக்கனிகள் எனப் பல அரிய பெரிய மாயத்தோற்றங்கள் கண்முன்னே நிகழ்ந்த வண்ணமிருக்கும்; இது அக்காலத்து மாயஜாலத் திரைப்படம் பார்க்கும் பிரமிப்பை உருவாக்குகின்றன.