/ வரலாறு / சங்க காலத் தமிழகத்தின் சமூக நிலை (மார்க்சிய நோக்கில் சங்க இலக்கிய ஆய்வு)
சங்க காலத் தமிழகத்தின் சமூக நிலை (மார்க்சிய நோக்கில் சங்க இலக்கிய ஆய்வு)
பாரதி புத்தகாலயம்,421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018. விலை:ரூ.60. பண்டைய தமிழ் மக்களின் சமூக வாழ்வையே சங்க இலக்கியங்கள் பிரதிபலித்தனவா? ஆதி பொதுவுடமைச் சமூகம், அடிமைச் சமூகம், நிலப்புரபுத்துவ சமூகம் உருவாகித் திகழ்ந்த விதம் பற்றி சங்க இலக்கியத்தில் ஆதாரம் உள்ளதா?உலகாயுதத் தத்துவம் குறித்து சங்க இலக்கியம் என்ன சொல்கிறது? வர்க்கப் போராட்டங்கள் நிகழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளதா? என்பது போன்ற பல்வேறு விவரங்கள் குறித்து ஆய்வு செய்கிறது இந்நூல்.