/ மாணவருக்காக / ஸ்பீக் இங்கிலீஷ் வித் அவுட் கிராமர்
ஸ்பீக் இங்கிலீஷ் வித் அவுட் கிராமர்
கிரீன் புரோ, எப் 4/226 நான்காவது மெயின் ரோடு, சிட்கோ நகர், வில்லிவாக்கம், சென்னை - 600 049. (பக்கம்:248)ஆங்கிலம் கற்றுக் கொண்டு அதன் பின் இலக்கணம் கற்கலாம் என்ற நம்பிக்கை தரும் நூல்.ஆங்கிலத்தில் பேசுவதற்கு வசதியாக ஆங்கிலத்தில் வாக்கியம், அதை அப்படியே ஆங்கில ஓசையில் படிக்கும் வசதி, அத்துடன் தமிழாக்கம் என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது. ஆங்கில அறிவு வேலைவாய்ப்புக்கு முக்கியம் என்பதால், இந்தப் புத்தகம் மூலம் ஆசிரியர் அப்பணியை செய்ய