/ ஆன்மிகம் / உயிர்ப் பயணம்... சித்தர் திருமூலர் நோக்கில்

₹ 200

நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி-3. (பக்கம்: 288.)பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே பயணிக்கும் உயிர் தான், எடுத்து வந்த உடலை வாகனமாகக் கொண்டு பெறுகிற அனுபவம் தான் வாழ்க்கை. இன்பமும் துன்பமும் கலந்த இந்த வாழ்க்கைப் பயணத்தை உயிர் ஏன் மேற்கொள்கிறது? இதற்கு விடையை திருமூலரின் திருமந்திரத்தின் மூலம் காண வழி செய்கிறார் ஆசிரியர். ஆன்மிக இலக்கியத்தில் ருசி உள்ளவர்களுக்கு ஒரு அற்புதமான விருந்து இந்த நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை