/ ஆன்மிகம் / அரசியல் இஸ்லாம்

₹ 180

பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.'குரான்' மற்றும் 'ஹதித்' எனும் இரு இஸ்லாமியப் பிரதிகளின் அடிப்படையில் நவீன காலத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என அரசியல் இஸ்லாம் கருதுகிறது. அரசியல் இஸ்லாம் எனும் உலக இயக்கத்தின் கோட்பாட்டு நிலைப்பாடுகள் என்பதுதான் என்ன? அரசியல் இஸ்லாம் என்பதனை எவ்வாறு வரையறை செய்வது? அரசியல் பயங்கரவாதம் ஒரு புறம், ஏகாதிபத்திய அரச பயங்கரவாதம் மறுபுறம், இதனிடையில் சிக்குண்ட மக்களாக, மௌன சாட்சிகளான இஸ்லாமிய வெகுமக்கள். சிக்கலான இந்தச் சூழலில் வைத்து அரசியல் இஸ்லாமின் திட்டங்களைப் புரிந்துகொள்ள இந்த நூல் முயல்கிறது. இந்தியச் சூழலிலும் அரசியல் இஸ்லாம் தொடர்பாக மார்க்சியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியான கேள்விகள் குறித்து இந்நூலில் பேசுகிறார் யமுனா ராஜேந்திரன்


முக்கிய வீடியோ