/ தமிழ்மொழி / ஆங்கில இலக்கணத்தை எளிமையாக சொல்லித்தரவா?
ஆங்கில இலக்கணத்தை எளிமையாக சொல்லித்தரவா?
ஆங்கில மொழியில் உள்ள இலக்கணம், தமிழில் எளிமையாக தரப்பட்டுள்ளது. முதலில் அடிப்படையாக பயன்படுத்த வேண்டிய வாக்கியங்கள் சில தரப்பட்டுள்ளன. தொடர்ந்து, இலக்கணத்தில், காலங்கள், சொற்றொடர், பெயர், வினைச் சொற்கள் மற்றும் அடிப்படை இலக்கணம் புரியும்படி, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.அடிப்படை ஆங்கில இலக்கணத்தை அறிய உதவும் நுால்.– ஒளி