/ மருத்துவம் / கொலஸ்டிராலைக் குறைப்போம் இதயத்தைக் காப்போம்

கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்), தி.நகர், சென்னை-17. மிக அருமையான புத்தகம். இதய நோய் மட்டுமல்ல; இதய நோய் ஏற்படுவதற்கான காரணிகள் மட்டுமல்ல; அந்த காரணிகளைக் கண்டறியப் பயன்படும் பரிசோதனை முறைகளைக் கூட, மிகத் துல்லியமாக விளக்குகிறது இந்த நூல். எல்.டி.எல்., எச்.டி.எல்., என்றால் என்ன? இதற்கான பரிசோதனைகளின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் உட்பட அனைத்தையும் விளக்குவதால், மேம்போக்கான மருத்துவ அறிவு கொண்டிருப்போரை, மடக்கிப் போடும் நூலாக அமைந்துள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை