/ வாழ்க்கை வரலாறு / திராவிடச் செல்வர் இராபர்ட் கால்டுவெல்

₹ 125

மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் பணிகளை புரிந்து கொள்ள எளிய நடையில் தரப்பட்டுள்ள நுால். இளமைப் பருவ ஆர்வம், கிறிஸ்துவ சமயப் பணியில் நாட்டம், கிளாஸ்கோ பல்கலைக்கழக படிப்பு, சமயத் தொண்டுக்காக இந்தியா வந்து தமிழ் பயின்றது, இடையன்குடி வாழ்வு போன்றவை முன்னோட்டமாகத் தரப்பட்டுள்ளன. தமிழ் மொழியைப் புரிந்து கொள்ள மேற்கொண்ட பயணங்கள், மொழியியல் தரவு சேகரிப்பு, தமிழுக்கும் திராவிடத்துக்குமான அணுக்கம் என பல தகவல்கள் உழைப்பை வெளிப்படுத்துகின்றன. அவர் ஆற்றிய கல்வித் தொண்டுகள், சமுதாயப் பணிகள் நெகிழ்ச்சி தருகின்றன. தமிழ் மொழி வரலாற்றின் அறிமுகமாக விளங்கும் நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை