/ தீபாவளி மலர் / தினமணி தீபாவளி மலர்

₹ 100

‘தினமணி’ நாளிதழ், தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டுள்ள மலர், அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியுள்ளது ஆசிரியர் வைத்தியநாதனின் தத்வமஸி கட்டுரையை படித்த போது, சபரிமலைக்கு சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது, அமரர் கல்கியின் மொழிபெயர்ப்பில் வெளியான, மகாத்மா காந்தியின் சத்திய சோதனையின் முக்கிய பகுதிகள், மலரில் இணைக்கப்பட்டுள்ளது. சிறுகதைகள் மிகவும் சுவையாக உள்ளன. அதிலும், இந்துமதி எழுதியுள்ள கதையை படித்து முடித்த போது, மனம் சோகமயமானது. எல்லாரும் வாங்கி படிக்க வேண்டிய புத்தகம்.


சமீபத்திய செய்தி