/ சட்டம் / சட்டங்களில் ஏற்படும் ஐயங்களும் எளிமையான விளக்கங்களும்

₹ 150

சட்டங்கள் எப்படி பயன்படுகின்றன என்பதை விளக்கும் நுால். கைவிலங்கு போடுவது பற்றிய கேள்வி, நிலம் வாங்கியவர் பட்டா வாங்காமல் இறந்து விட்டால் என்ன செய்வது, சிவில் நீதிமன்றத்திற்கும் கிரிமினல் நீதிமன்றத்திற்கும் என்ன வித்தியாசம், பஞ்சாயத்து நாட்டாமை தீர்ப்புகள் செல்லுபடியாகுமா, புதிய ரேஷன் அட்டை பெறுவது போன்ற கேள்விகளுக்கு தக்க விடை தருகிறது.வங்கியில் வாங்கிய கடனுக்கு தவணை கட்டவில்லை என்றால் ஜப்தி செய்ய முடியுமா? கணவனின் ஓய்வூதியம் பெறும் மனைவி மறுமணம் செய்து கொண்டால் பென்ஷன் கிடைக்குமா போன்றவற்றுக்கு விளக்கம் சொல்லும் சட்ட உதவி நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை