/ மருத்துவம் / எல்லோரும் இன்பமாக வாழ வழிகள்!

₹ 110

ஆலயங்களின் சிறப்பு, ஆன்மிக ஞானம் பெறுவதற்குரிய வழிகளை கொண்டுள்ள நுால். கடவுளை நினைத்து, நல்ல பண்பாட்டைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்கிறது. நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் வாழ வழி கூறுகிறது. உடல் நலம் பேண வழிகாட்டும் கருத்துக்கள் அமைந்துள்ளன.நாராயணனைப் போற்றுவோம் என்று துவங்கி, 62 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பஞ்ச பூதங்களுக்கு கேடு விளைவிக்கக் கூடாது என்ற செய்தியைத் தெரிவிக்கிறது. நலத்துடனும், வளத்துடனும் வாழ வழி கூறும் நுால். – பேராசிரியர் இரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை