/ வாழ்க்கை வரலாறு / என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு

₹ 360

நடிகர் சிவாஜி கணேசன் பற்றிய அரிய தகவல்களுடன், திரை உலகில் ரசித்தவற்றை பதிவு செய்துள்ள நுால். தமிழ் வசனத்தை சிறப்பாக பேசி உயிரூட்டியது பற்றி புகழுரையுடன் குறிப்பிடுகிறது. முதன் முதலில் திரையுலகில் அறிமுகம் செய்த பெருமாள் முதலியாரை மறக்காத நன்றியுள்ளம் உடையவர் சிவாஜி என பாராட்டி எழுதப்பட்டுள்ளது. ஒரு படத்தில், ‘இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலுக்கு ஒன்றே ஒன்று’ என்ற பாடலின் உள்ளே பொதிந்திருக்கும் பரிமாணங்களையும் ரசித்து வெளிப்படுத்தியுள்ளது. திரைத் துறையில் உடன் நடித்த நட்சத்திரங்களை அங்கங்கே பொருத்தமான இடங்களில் குறிப்பிட்டு உள்ளார். இலங்கை வானொலி, தமிழ் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பிய வரலாற்றையும் தரும் நுால்.– முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை