/ கதைகள் / டிகான்கா கிராமப் பண்ணையில் கழித்த மாலைப் பொழுதுகள்

₹ 350

ரஷ்யாவின் ஒரு பகுதியாக உக்ரைன் இருந்தபோது படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். முன்னோடி எழுத்தாளர் இளம் வயதில் பார்த்த, கேட்ட நிகழ்வுகள் கதைகளாக்கப்பட்டுள்ளன. அவநம்பிக்கையற்ற குரலில் நகைச்சுவையுடன் விவரிக்கிறது. கிறிஸ்துமஸ் இரவு கதையில், ஆபத்தை முட்டாளாக சித்தரிக்கிறது. மனித மனங்கள், மண் வளம், நேர்த்தியான தோட்டங்களை கண்முன் விரிக்கிறது. அர்த்தமற்ற சண்டை, கோர மரணங்கள், வேடிக்கை நிகழ்வுகள் நிறைந்த கதை நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை