/ ஜோதிடம் / நாஸ்ட்ரடாமஸ் சொன்னதெல்லாம் நடக்கிறது!

₹ 130

ஜோதிடக் கலையில் வல்லவரான நாஸ்ட்ரடாமஸ் கணித்த ஆரூடம் பற்றிய நுால். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்ட்ரடாமஸ், பிளேக் நோய்க்கு மருந்து கண்டறிந்த புகழ் வாய்ந்த மருத்துவர். எதிர் காலத்தில் நடக்கப்போவதை குறியீடுகளாக எழுதியுள்ளதாக உரைக்கிறது. அதில், அமெரிக்கா, நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்ப்பு, இளவரசி டயானா விபத்து என சம்பவங்களை குறிப்பிடுகிறது. எதிர்கால உலகப்போர் நிகழ்வுகள் பற்றியும் பதிவு செய்துள்ளது. – புலவர் சு.மதியழகன்


புதிய வீடியோ