/ கட்டுரைகள் / எழுதலாம் வாங்க...

₹ 220

மனதில் உதிக்கும் எண்ணங்களை எழுத்துக்கலையாக மாற்றும் சூட்சுமத்தை விவரிக்கும் நுால். எழுத்தாளர் ஆக என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பட்டியலிடப் பட்டுள்ளது. எழுதுவது தனக்கு மட்டுமே படித்து ரசிப்பதற்கு என்றில்லாமல், மக்களிடம் சென்று சேர வேண்டும் என்ற மையக்கருத்து வலியுறுத்தப் பட்டுள்ளது. எழுத்தாளர் ஆவதற்கு வழி கூறுகிறது. எழுத்தாளனுக்குள் ஏற்படும் சிந்தனைகள் நீரோட்டம் போல் இருக்க வேண்டும்; எவ்வித குறுக்கீடும் இருக்கக்கூடாது; எதையும் தெளிவுற சந்தேகமின்றி விசாரித்து எழுத வேண்டும் என்கிறது. கட்டுரைகள் நிதர்சனமான யதார்த்த கருத்துகளை முன்வைக்கின்றன. எழுதுவதற்கு அனைத்து சாத்தியங்களையும் கற்று தரும் பெட்டகமாக திகழும் நுால். – ஊஞ்சல் பிரபு


முக்கிய வீடியோ