/ வாழ்க்கை வரலாறு / எழுத்து சி.சு.செல்லப்பாவின் படைப்பாளுமை

₹ 130

எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் வாழ்க்கை வரலாற்று நுால். சுதந்திர போராட்டத்தில் சிறைக்கு சென்ற தியாக செயல் குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. எழுதிய நுால்கள், எந்த ஆண்டு வெளிவந்தது, எந்த மனிதர்களை மையப்படுத்தியது என கூறப்பட்டுள்ளது. காவிய இயல், நடப்பியல், மிக உணர்ச்சி இயல், இயல்பியல், குறியீட்டியல் போன்ற சொல்லுக்கான பொருளை, உளவியல் பார்வையுடன் பொருத்தி விவரிக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வுகளை சாடும் படைப்புகள், மனித மனங்களில் இடம்பிடித்ததை பகிர்கிறது. திறனாய்வு அணுகுமுறைக்கு கையாளும் யுக்தி பகுப்பாய்வுடன் கூறப்பட்டுள்ளது. நாட்டுப்பற்று, இலக்கிய புலமைக்கு புதிய பார்வை தரும் நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை