/ கட்டுரைகள் / ஆந்திரா முதல் கர்நாடகம் வரை

₹ 300

வங்கி பணியில் பெற்ற அனுபவங்களை சுவாரசியம் குன்றாமல் சுயசரிதையாக தரும் நுால். வங்கி கட்டமைப்பிலும், தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பணியை துவங்கிய போது கொண்டிருந்த எண்ணப்போக்கும், படிப்படியாக அதில் ஏற்பட்ட மாற்றங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல நிலைகளில் பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்கள் சுவாரசியம் குன்றாது தரப்பட்டுள்ளன.வங்கி பணியின் முக்கியத்துவம், வாடிக்கையாளருடன் உறவு, நேர்மைக்கு முக்கியத்துவம், தொழில் நுட்ப வளர்ச்சியில் பங்கேற்று மாற்றங்களுக்கு வித்திட்டதை அழுத்தமாக உரைக்கிறது. பன்முக கலாசாரத்தின் சிறப்பை எளிய நடையில் வெளிப்படுத்தும் நுால்.– ஒளி


சமீபத்திய செய்தி