/ பொது / கணவதி என்ற குணவதி
கணவதி என்ற குணவதி
பிரபல எழுத்தாளர் ராஜநாராயணன் மனைவியின் பண்பு நலன்கள் பற்றி எழுதப்பட்டுள்ள அனுபவத் தொகுப்பு நுால். நிறை வாழ்வின் ரகசியம் என பொன்மொழியை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது.அன்பு, கருணை, விட்டுக் கொடுக்கும் பாங்கு, நிதானம், ஏற்றுக் கொள்ளுதல் போன்ற பண்புகளை அனுபவமாக கண்டு எழுதியுள்ளார் ஆசிரியர். அதன் ஊடே, ராஜநாராயணனும் எழுதுகிறார்.