/ சிறுவர்கள் பகுதி / காந்தியின் பொம்மை

₹ 150

சிறுவர்கள் உள்ளத்தில் நல்ல பண்புகளை வளர்த்து, தீயவற்றை விலக்கி, எதிர்த்து போராட துாண்டும் நாவல். பள்ளி நண்பர்கள் கோடை விடுமுறை முடிந்து பள்ளி செல்லும்போது, வழியில் ஒரு கிளியை பாம்பு சாப்பிட முயல்வதை பார்க்கின்றனர்.பாம்பிடம் இருந்து கிளியை காப்பாற்றி, பள்ளி நோக்கி புறப்பட்டால் நேரம் கடந்து விடுகிறது. தலைமையாசிரியரின் அன்பை பெறுகின்றனர். ஒரு கொலையை பார்த்தால் சிறுவர்களுக்கும் ஏற்படும் அச்சம், விசாரணை, போராட்ட குணம் என பரபரப்பாக செல்கிறது.– ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை