/ ஜோதிடம் / கிரக சஞ்சார பலன்கள்

₹ 210

சஞ்சாரத்தில் இருக்கும் கிரகம் ஒவ்வொரு பாவத்திலும், மற்ற கிரகங்களை பார்க்கும் பலன்களையும், சஞ்சரிக்கும் பாவத்தில் இருக்கும் கிரகங்களுடன் சேரும் பலன்களையும் விபரமாக சொல்லும் நுால்.ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில் இருக்கும் போது உண்டாகும் பலன்களை சொல்கிறது. அந்தந்த ராசிகளில் உரிய கிரகங்களுடன் சேர்ந்து இருக்கும்போது உள்ள பலன்களை தெரிந்து கொள்ளலாம்.லக்னம், சூரியன், சந்திரன் கிரகங்களின் தன்மை, வேகம், சஞ்சாரம், பார்வை கிரகங்கள் ராசிகளில் சஞ்சரிக்கும் போது பலன்கள், சுக்கிரனில் சஞ்சார பலன், குருவின் சஞ்சார பலன்கள், கேந்திரப் பார்வை போன்ற தலைப்புகளில் தகவல்களை தருகிறது.ஜோதிடம் பயில்வோருக்கும் பயன் தரும் நுால்.– புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை