/ கட்டுரைகள் / ஹார்வர்டு நாட்கள்
ஹார்வர்டு நாட்கள்
அய்யப்பநாயக்கன் பேட்டையில் விவசாய குடும்பத்தில் பிறந்து, தன் முயற்சியால் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, இமயமலையின் லாகுல் ஸ்பிட்டியின் கலெக்டராக பணியாற்றிவயர் நூலாசிரியர். இவர், ஹார்டுவார்டு பல்கலையில் உலக பொது நிர்வாகவியல் படித்தவர். அவரின் அனுபவங்கள் பேசுகின்றன.