/ மாணவருக்காக / Hindi- Learning & Speaking

₹ 180

இது, ஹிந்தி மொழி படிக்க ஆர்வம் கொண்டவர்கள் வைத்திருக்க வேண்டிய புத்தகம். தமிழில், ஆங்கிலத்தில் ஹிந்தி வார்த்தைகள் அமைந்திருப்பதுடன், வாழ்க்கையுடன் ஒன்றிய பொருட்களை அடையாளப்படுத்தும் விதமாக வாக்கியங்கள் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. அதன் அடையாளமாக, 18வது பதிப்பாக மலர்ந்திருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை