/ சட்டம் / சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்

₹ 110

சம்பளம் வாங்குவோருக்கான வருமான வரிச்சட்டத்தை விளக்கும் நுால். சட்ட நுணுக்கங்கள் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. அரசு, அரசு சாராத பணிகளில் வரிப்பிடித்தத்துக்கு உரிய சம்பளம் வாங்குவோருக்கு மிகவும் உதவும். தனிப்பட்ட முறையில் வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டிய விபர அறிக்கை பற்றிய குறிப்பும், விளக்கமும் விரிவாக உள்ளது. வரி செலுத்துவது தொடர்பான அறிவை விரிவுபடுத்தும் நுால்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை