/ அறிவியல் / இந்திய இலக்கியச் சிற்பிகள்

₹ 50

ஜெயகாந்தனின் முக்கிய பரிமாணங்களாக பரந்த மனித நேயம், மானுடத்தில் ஆரோக்கிய நம்பிக்கை, அறிவு நேர்மையில் விளைந்த கம்பீரம், மனித உள்ளத்தின் ஆழங்களில் நிழலாடும் மெல் அதிர்வுகளை படம் பிடிக்கும் லேசர் பார்வை, ஆன்மிகச் சாய்மானத்தை முன்னிறுத்திய அறிவியல் கண்ணோட்டம் உள்ளிட்ட சிறப்புகளைக் குறிப்பிடுகிறது இந்நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை