/ வரலாறு / இந்தியாவின் புகழ் பெற்ற நகரங்கள்
இந்தியாவின் புகழ் பெற்ற நகரங்கள்
முக்கிய நகரங்களின் வரலாற்றை தெரிந்து கொள்வதன் மூலம், நம் நாடு பற்றி முழுமையாக அறியலாம். இந்திய நகரங்களின் வளர்ச்சியை சிறு குறிப்புகளாக பதிவு செய்துள்ள நுால். நகரங்களின் முக்கியத்துவம், பகுதிகளின் வளர்ச்சி பற்றி தகவல்கள் நிரம்பியுள்ளன. சிறு, துணை தலைப்புகளில், எளிமையாக எழுதப்பட்டுள்ளது. அறிவியல் ரீதியான வளர்ச்சியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய நகரங்கள் பற்றிய சுருக்க கையேடு.– விஷ்வா