/ கட்டுரைகள் / இறகுதிர் காலம்

₹ 100

பக்கம்: 136 இயற்கை சூழல் நிரம்பிய ஏரிகள், குளங்கள், மலைகள் இன்றைய அரசியல் சமூக சூழலில், எத்தகைய பாதிப்புகள் அடைந்திருக்கின்றன. பறவை இனங்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும், எத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றன என்பது, திறம்பட படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.இயற்கை குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பயனுள்ள நூல். ஆசிரியரின் நடையழகு சிறப்பானது.


சமீபத்திய செய்தி