/ கவிதைகள் / இரவுக் காகங்களின் பகல்

₹ 60

திரிசக்தி பதிப்பகம், 56/21, முதல் அவின்யூ, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-20. (பக்கம்: 96, ) எழுத எழுதத் தீராத சொற்களாய், நீளும் வாழ்வின் துயரத்தையும், மகிழ்வையும் கொண்டாடுகிற, பிரியத்தின் சுவைமிக்க கவிதைப் பயணத்தில் தொடர்ந்து இயங்கிவரும் அம்சப்ரியாவின் நான்காவது கவிதைத் தொகுதி இது. வாழ்நாளில் மரமே வளர்க்காத ஒருவனுக்கு பகையாகிவிடுகிறது எல்லா நிழ<லும் போன்ற கவிதை வரிகள் உண்மைப் படப்பிடிப்பு.


முக்கிய வீடியோ