/ கதைகள் / இரவுக்குறி

₹ 200

மாமல்லபுரம் கடற்கரை மணலில் பிடிமண் பிடித்து, கன்னியம்மனை வணங்கி, இரவெல்லாம் குறி கேட்டு, கொண்டாடும் இருளர்களின் வாழ்வியல், பண்பாடு, பழக்கவழக்கங்கள் சார்ந்த கதைதான் ‘இரவுக்குறி’. இதுபோல், 10 சிறுகதையின் தொகுப்பு, இந்நுால்.


புதிய வீடியோ