/ ஜோதிடம் / ஜாதகமே வாழ்க்கையா?

₹ 50

சூரிய சந்திர பதிப்பகம், 4-182, ஜி.கே.நகர், பட்டணம், கோவை-641016. (பக்கம்:136 ) விஷயம் தெரியாதவர்களை ஏமாற்றி, பரிகாரம் என்ற பெயரில் கிரக நிவர்த்தி செய்வதாய்ச் செய்யும் ஜோதிடர்களின் பரிகாரப் பலன்கள் பலனளிக்காது என்று கூறும் ஆசிரியர் எழுதிய 24 கட்டுரைகளின் தொகுப்பு. கேலியும், கிண்டலுமான நடை. சுவைத்துப் படிக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை