/ ஜோதிடம் / JATAKA DWADASA BHAVA PHALA III
JATAKA DWADASA BHAVA PHALA III
பக்கம்: 144 ஜாதக பல தீபிகா, ஜாதக தத்துவா, பராசர சம்ஹிதை, சாராவளி, சர்வார்த்த சிந்தாமணி போன்ற புகழ் பெற்ற ஜோதிட நூல்களை ஆழ்ந்து ஆராய்ந்து, 9, 10, 11, 12 ஆகிய பாவ வீடுகளின் பயன்களை விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். தெளிவான, எளிமையான மொழிபெயர்ப்பு. ஜாதக நுட்பங்களை, ஆங்கிலத்தில் கற்க விரும்புவோர்க்கு பெரிதும் உதவும் நூல்.