/ ஆன்மிகம் / ஜீவ அமிர்தம்

₹ 200

புதியவர்களையும் ஆன்மிகக் கருத்தை ஆர்வமாக வாசிக்க வைக்கிறது இந்த நூல். குறிப்பாக, அன்றாட வாழ்வியல் நடைமுறைகளை எப்படி வைத்துக் கொண்டால் நல்லது என்பதை, மகான்கள் மற்றும் சித்தர்களின் சித்தாந்த பாடல்கள் மூலம் எழுத்தாளர் விவரிக்கிறார். சிவவாக்கியர், திருமூலர், பட்டினத்தார், திருவள்ளுவர், வள்ளலாரின் பாடல்களை ஆங்காங்கே, தடித்த எழுத்துகளில் தந்துள்ளது, இந்நூலை வாசிக்கச் சொல்கிறது. பல சித்தர்களின் படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.மீனாட்சி


சமீபத்திய செய்தி