/ வாழ்க்கை வரலாறு / ஜெயலலிதா – அம்மு முதல் அம்மா வரை

₹ 170

தமிழர்களுக்கு, ஒரு நடிகையாய் அறிமுகமாகி, எம்.ஜி.ஆரால், அரசியல்வாதியாக உருமாற்றம் செய்யப்பட்டு, பின், மக்களால், அ.தி.மு.க.,வின் தலைமை தாங்கும் அளவுக்கு வளர்ந்த பெண் தான், ஜெயலலிதா. அவரின் வளர்ப்பு மகன், அவனுக்கான திருமணம், கைப்பற்றப்பட்ட பொருட்கள், சந்தித்த ஊழல் வழக்குகள், தேர்தல்கள், தோல்விகள் என, கணக்கில் அடங்கா சோதனைகளுக்கு இடையிலும், அசராத இரும்பு பெண்மணியாய் திகழ்ந்தவர். அவரைப்பற்றி அறியப்படாத தகவல்களை சொல்லும் நூலாக, அம்மு முதல் அம்மா வரை வெளிவந்துள்ளது.


புதிய வீடியோ