/ பொது / காலத்தை வென்ற கலைஞர்கள்
காலத்தை வென்ற கலைஞர்கள்
106/4, ஜானி ஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 312) தேசியக் கண்ணோட்டத்துடன் இந்தியக் கலைஞர்களைப் பட்டியலிடுகிறார். இசைவாணி எம்.எஸ்.சுப்புலட்சுமி, உஸ்தாத் பிஸ்மில்லாகான்-லதா மங்கேஷ்கர், கமல்ஹாசன், பம்மல் சம்பந்த முதலியார், அவ்வை டி.கே.சண்முகம், முகம்மது ரபி என்று பட்டியல் நீளுகிறது.ஒவ்வொரு மகோன்னத கலைஞரைப் பற்றியும் ஏழெட்டுப் பக்கங்களில் குறிப்புகள் உள்ளன. குருநத் பற்றி மிக விரிவாக எழுதியிருப்பது பாராட்டத்தக்கது!சினிமா இலக்கியப் பொக்கிஷம்!