/ அறிவியல் / கடல்: உயிரியல் விந்தைகள்

₹ 210

கடல் உயிரினங்கள் பற்றி தெளிவாக எழுதப்பட்டுள்ள அறிவியல் நுால். தெளிவான படங்களுடன் எளிய நடையில் விவரிக்கிறது. முதலில் கடல் பற்றிய விபரங்களை தருகிறது. தொடர்ந்து கடலில் வாழும் விந்தை உயிரினங்கள் குறித்து தனித்தனியாக விளக்குகிறது. இந்திய கடல் வளம் பற்றிய ஆய்வு தகவல்களையும் தருகிறது. கடல் வாழ் உயிரின உணவுச் சங்கிலி பற்றியும் உள்ளது.மொத்தம், 81 தலைப்புகளில், கடல் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தெளிவான தகவல்களை கொண்டுள்ள நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை